ஆன்மிகம்
நவராத்திரி திருவிழா
நவராத்திரியை முன்னிட்டு, பல்வேறு கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்படுகின்றன.
நேரம்: காலை 10:00 சிறப்பு அபிேஷகம், மாலை 6:00 மணி: ஸ்ரீ மஹாலட்சுமி அலங்காரம், சிறப்பு பூஜைகள், இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.
நேரம்: காலை 8:30 மணி: அபிேஷகம், 10:30 மணி: தீபாராதனை, மாலை 5:30 மணி: சிறப்பு ேஹாமம், 6:30 மணி: கஜலட்சுமி அலங்காரம். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.
நேரம்: காலை 7:30 மணி: அம்மனுக்கு அபிேஷகம், தீபாராதனை; காலை 9:00 மணி, இரவு 8:15 மணி: தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கல். ஸ்ரீ கல்கத்தா காளி அலங்காரம். இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு.
அலங்கார சுந்தரி அலங்காரம். இரவு 7:30 மணி: தீபாராதனை. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜி நகர்.
சாமுண்டி அலங்காரம். காலை 11:00 மணி: சிறப்பு பஞ்சாமிர்த அபிேஷகம்; மாலை 6:00 மணி: பிரசாதம் வினியோகம்; இரவு 7:00 மணி: இசை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள். இடம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், மல்லேஸ்வரம்.
நேரம்: இரவு 7:00 மணி: சிறப்பு அபிேஷகம், ஸ்ரீ சரஸ்வதி அலங்காரம். இடம்: குங்கும திலக துர்கா தேவி சன்னிதி, ஸ்ரீசுந்தர சுவாமிகள் மடாலயம், ஹலசூரு
நேரம்: காலை: சிறப்பு அபிேஷகம், அலங்காரம், லலிதா சஹஸ்ர நாமம், குங்கும அர்ச்சனை. மாலை 6:00 மணி: உமா மகேஸ்வரி, பாலமுருகனின் தேவார இன்னிசை. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.
நேரம்: காலை: 8:00 மணி: அபிேஷகம், 10:00 தீபாராதனை, மாலை 6:30 மணி: ஸ்ரீ கல்கத்தா காளி அலங்காரம், இரவு 8:00 மணி: தீபாராதனை. இடம்: தேவி கருமாரி அம்மன் கோவில், எம்.வி.கார்டன், ஹலசூரு.
தென்னங்கீற்று அலங்காரம். இரவு 7:00 மணி: சிறப்பு பூஜைகள். இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.
ஸ்ரீ சரஸ்வதி அலங்காரம். இடம்: ஸ்ரீபெரியபாளையத்தம்மன் கோவில், வீலர்ஸ் ரோடு, காக்ஸ்டவுன்.
நேரம்: காலை 8:00 மணி: பிரத்யங்கிரா தேவி ஹோமம், சிறப்பு ஹோமம், தீபாராதனை; மாலை 6:00 மணி: மாரம்மாவுக்கு சூலினி துர்கா அலங்காரம்; ஆஞ்சநேய சுவாமிக்கு பருத்தி அலங்காரம். இடம்: ஸ்ரீ மாரம்மா கோவில் மற்றும் ஆஞ்சநேய சுவாமி கோவில், சின்னய்யனபாளையா, வில்சன்கார்டன், பெங்களூரு.
ஸ்ரீ ராஜகாளியம்மன் அலங்காரம். இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜி நகர்.
நேரம்: மாலை 6:00 மணி: சிறப்பு பூஜைகள், சரஸ்வதி அலங்காரம். இடம்: மீனாட்சி தேவி சமேத சுந்தரேஸ்வரர் கோவில், மீனாட்சி கோவில் சாலை, சிவாஜி நகர்.
சிம்மவாஹன அலங்காரம். இடம்: ஸ்ரீஸ்ரீ ஜெகத்குரு சங்கராச்சார்யா மஹா சமஸ்தானம் தட்சணம்மான்ய ஸ்ரீ சாரதா பீடம், சிருங்கேரி, சிக்கமகளூரு.
சரஸ்வதி தேவி அலங்காரம். இடம்: ஆதிபராசக்தி சக்திபீட கோவில், ஜீவன் பீமா நகர்.
மஹாலட்சுமி அலங்காரம். இடம்: ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில், சாமுண்டிமலை, மைசூரு.
நேரம்: இரவு 7:00 மணி: மஹா மங்களாரத்தி. மஞ்சள் அலங்காரம். இடம்: ஸ்ரீநவதுர்கா தேவி ஆலயம், நியூ பாகலுார் லே - அவுட்.
சாமுண்டி அலங்காரம். காலை 11:30 மணி: குழந்தைகள் சரஸ்வதி பூஜை செய்வர். இடம்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ தின்தினி மவுனகுரு சுவாமிகள் மடம், காக்ஸ்டவுன்.
முத்தங்கி அலங்காரம். மாலை 5:30 மணி: விதுஸ்ரீ தீபா பட் குழுவினரின் பரத நாட்டியம். இடம்: ஸ்ரீஞான சரஸ்வதி கோவில், ஸ்ரீசங்கர சச்சிதானந்த ஆசிரமம், 7 வது குறுக்கு சாலை, சுஞ்சதகட்டே பிரதான சாலை, ஓம் சிவசக்தி நகர், பெங்களூரு.
சரஸ்வதி அலங்காரம். இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் சக்தி பீடம், 6 வது பிளாக், ராஜாஜி நகர்.
காளி அலங்காரம். இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.
சாமுண்டீஸ்வரி தேவி அலங்காரம். இடம்: தண்டபாணி ஞானமந்திரா டிரஸ்ட், 5வது பிளாக் ராஜாஜி நகர்.
ஸ்ரீ சரஸ்வதி அலங்காரம். நேரம்: காலை 7:00 மணி: அபிேஷகம், 9:00 மணி, மாலை 6:00 மணி: தீபாராதனை. இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், மாகடி சாலை.
சரஸ்வதி அலங்காரம். இடம்: சாமுண்டீஸ்வரி தேவி, வராஹி அம்மன் கோவில், 6 வது கிராஸ், 6 வது பிளாக், ராஜாஜி நகர்.
நேரம்: காலை 8:30 மணி: சரஸ்வதி அலங்காரம்; மாலை 6:00 மணி: லலிதா சஹஸ்ரநாமம்; இரவு 7:00 மணி: தீபாராதனை; 7:15 மணி: பிரசாதம் வழங்கல். இடம்: தேவி ஸ்ரீ துளிர்கானத்தம்மன் கோவில், பாரதி நகர்.
நேரம்: மாலை 6:30 மணி: சிறப்பு அபிேஷகம், சரஸ்வதி அலங்காரம், தீபாராதனை. இடம்: ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஜெய்பாரத் நகர்.
கல்ப விருக் ஷா அலங்காரம். இடம்: ஸ்ரீ ரேணுகா துர்கா பரமேஸ்வரி கோவில், வீரப்பிள்ளை தெரு, பெங்களூரு.
சரஸ்வதி அலங்காரம். நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை: நாட்டியசாலை ஸ்கூல் ஆப் டான்ஸ் சைலஸ்ரீ ஸ்ரீவத்சா மாணவர்களின் நடனம்; 7:30 மணி முதல் 8:30 மணி வரை: நிருத்த நிர்த்யாலயா அஸ்வினியின் மாணவர்களின் நடனம். இடம்: ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில், கங்காதர் செட்டி சாலை, ஹலசூரு.
ஸ்ரீ சரஸ்வதி அலங்காரம். மாலை 5:00 மணி: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம். இடம்: ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி கோவில் பன்னர்கட்டா சாலை, லக்கசந்திரா.
நேரம்: காலை 7:00 மணி: சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை; மாலை 6:00 மணி: வெள்ளி கவசம் அலங்காரம், தீபாராதனை, பிரசாத வினியோகம். இடம்: கெங்கையம்மன் கோவில், கணேஷ் புரம், ராபர்ட்சன்பேட்டை.
நேரம்: காலை 9:00 மணி: சிறப்பு பூஜை, தீபாராதனை; இரவு 7:00 மணி: லட்சுமி அலங்காரம். இடம்: ஆதிசக்தி மாரியம்மன் கோவில், 4 வது பிளாக், ராபர்ட்சன்பேட்டை.
நேரம்: காலை 9:30 மணி: சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை; மாலை 6:00 மணி: சந்தனம் அலங்காரம், தீபாராதனை, பிரசாத வினியோகம். இடம்: கருமாரியம்மன் கோவில் எம்.ஜி.மார்க்கெட், ராபர்ட்சன்பேட்டை.
நேரம்: காலை 9:00 மணி: சிறப்பு பூஜை, தீபாராதனை; மாலை 5:30 மணி: காளி அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், 2வது பிளாக், ராபர்ட்சன்பேட்டை.
பொது
களிமண் பயிற்சி
ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
நடன பயிற்சி
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.
மெழுகுவர்த்தி பயிற்சி
16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
காமெடி
காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.
தி அண்டர் கிரவுண்டு காமெடி வழங்கும் கிரவுண்டேட் காமெடி நைட். நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
பேர்புட் காமெடி புரொடக் ஷன்ஸ் வழங்கும் பேக்கிங் ஜோக்ஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட் முதல் பிளாக், பெங்களூரு.
பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் பிராகிரஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
மினிஸ்ட்ரி ஆப் காமெடி வழங்கும் அபென்சிவ் லாப்டர். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, வுட்டன் ஸ்டிரீட், 80 அடி சாலை, கோரமங்களா.
மான் செரி ரெஸ்ட்ரோ கபே வழங்கும் காமெடி ேஷா. நேரம்: இரவு 7:15 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: மான் செரி ரெஸ்ட்ரோ கபே, 545, ஜெ.பி.ஹரிசான், முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.