ஆன்மிகம்
அதிருத்ர மஹாயக்ஞம்
உலக நன்மைக்காக ஹிருதய ஸ்பந்தனா அமைப்பு சார்பில் அதிருத்ர மயா யக்ஞம். நேரம்: காலை 6:00 மணி: குரு பிரார்த்தனை, மஹா கணபதி பூஜை, மஹாநாயசம், அபிஷேகம், ருத்ர பாராயணம், மங்களாரத்தி, சர்வவேத பாராயணம். காலை 7:30 மணி: பூர்ணாஹுதி, வசோர்தரா. மதியம் 2:30 மணி: உத்தரங்க கோதானம், மஹா மங்களராத்தி, கலச விஜர்சனம், மார்ஜனம், வித்வாத் சம்பவானா, வேதஸ்ரீவச்சனம், மஹா பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீசுரபாரதி சமஸ்கிருத மற்றும் கலாசார பவுண்டேஷன், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர், பெங்களூரு.
கடலைக்காய் திருவிழா
நான்கு நாட்கள் நடக்கும் கடலைக்காய் திருவிழா இன்று துவக்கம். இடம்: காடு மல்லேஸ்வரா கோவில் அருகில், மல்லேஸ்வரம்.
அன்னாபிஷேகம்
ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி இன்று சிவன் கோவில்களில், சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும். இதனை தரிசனம் செய்வோருக்கு உணவு பற்றாக்குறை ஏற்படாது என்பது ஐதீகம்.
மாலை 5:00 மணி: அன்ன அலங்கார தரிசனம், இரவு 7:00 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், ஹலசூரு.
மாலை 6:30 மணி - இரவு 8:00 மணி வரை: காசி விஸ்வநாதேஸ்வரர் அன்னத்தில் அலங்காரம். இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜிநகர்.
மாலை 4:30 மணி: அன்ன அலங்கார தரிசனம்; இரவு 7:30 மணி: மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீகைலாச வைகுண்ட மகாஷேத்ரா, ராஜாஜிநகர்.
மாலை 5:30 மணி: அன்ன அலங்கார தரிசனம். இடம்: சுந்தர மடாலயம், ஹலசூரு.
மாலை 5:30 மணி - இரவு 7:00 மணி வரை யோகேஸ்வரருக்கு அன்ன அலங்காரம். இடம்: வரசித்தி விநாயகர் கோவில், தம்பு ஷெட்டி ரோடு, காக்ஸ் டவுன்
மாலை 6:00 மணி - இரவு 7:00 மணி வரை அன்ன அலங்காரம்; இரவு 7:30 மணி: சாமி முன்பு வைத்த அன்னம் ஹலசூரு ஏரியில் கரைக்கும் நிகழ்வு. இடம்: தின்தினி மவுனகுரு மடம், காக்ஸ் டவுன்.
மாலை 6:00 மணி: ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரருக்கு அன்ன அலங்காரம். இரவு 8:00 மணி: மஹா அபிஷேகம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா ஆலயம், தருமராஜ் கோவில் வீதி, சிவாஜி நகர்
இரவு: 7:00 மணி: மஹா கணபதிக்கு அன்ன அலங்காரம். பக்தர்களுக்கு பிரசாதம். இடம்: வீர ஆஞ்சநேயா கோவில், ஸ்ரீ ராமுலா சன்னதி தெரு, சிவாஜி நகர்
மாலை 6:30 மணி: ஸ்ரீ சத்ய நாராயணர் பூஜை, இரவு 8:00 மணி: மஹா மங்களாரத்தி இடம்: திருவேங்கடம் ராமானுஜர் சன்னதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு
பொது
வேளாண் கண்காட்சி
பெங்களூரில் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில், 2 வது நாள் கண்காட்சி. இடம்: ஜி.கே.வி.கே., ஹெப்பால்
களிமண் பயிற்சி
ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
நடன பயிற்சி
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.
மெழுகுவர்த்தி பயிற்சி
16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
நேரம்: இரவு 7:00 மணி முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: ரீபூட் தி பப், 90/2, சந்திரா லே -அவுட், மாரத்தஹள்ளி.
நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர்.
நேரம்: இரவு 7:30 மணி முதுல் 11:30 மணி வரை. இடம்: சன்பர்ன் யூனியன், மந்த்ரி அவென்யு, கோரமங்களா.
நேரம்: இரவு 8:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஸ்கேப் பை பிரிவ்லின், 78/1, 14வது குறுக்கு சாலை, சாணக்யா லே - அவுட், நாகவாரா.
நேரம்: இரவு 9:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர்.
நேரம்: இரவு 9:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஹேப்பி பிரிவியூ, 40, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:15 மணி வரை. இடம்: பர்கர்மென், 3282, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர்.
நேரம்: இரவு 9:30 மணி முதல் 10:40 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, முதல் பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரையிலும் மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ட்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, வுட்டன் ஸ்டிரீட், 40வது பிளாக், கோரமங்களா.
நேரம்: 9:00 மணி முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முஸ்ரின்ஸ், 49, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட்.
குழந்தைகள் திருவிழா
குழந்தைகள் தினத்தை ஒட்டி காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை குழந்தைகளுக்கான திருவிழா நடக்கிறது. குழந்தைகள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஓவியம், நடனம், பாடல் பாடும் போட்டிகள் நடக்கிறது. இடம்: ஜவஹர் பாலபவன், கப்பன் பூங்கா.