sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தெலுங்கானா : தொடர்கதை

/

தெலுங்கானா : தொடர்கதை

தெலுங்கானா : தொடர்கதை

தெலுங்கானா : தொடர்கதை


ADDED : ஆக 21, 2011 01:23 AM

Google News

ADDED : ஆக 21, 2011 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக.

13: சமீபத்திய ஆய்வில், தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு, அப்பகுதியை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோர் விரும்பவில்லை என்றும், ஒன்று பட்ட ஆந்திர மாநிலத்தையே விரும்புகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.



ஆக. 14: தனித் தெலுங்கானா விவகாரத்தில், மத்திய அரசுக்கு தொடர்த்நு நெருக்கடி கொடுப்பதற்காக, அரசு மற்றும் அலுவலகப் பணிகள் புறக்கணிப்பை தொடர்வது என, ஆந்திராவின் தெலுங்கானா பகுதி காங்கிரஸ் அமைச்சர்களும், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களும் முடிவு செய்தனர்.



ஆக. 17: ஐதராபாத் நகரின் இந்திரா பூங்காவில், தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவினர் 'மகா தர்ணா' போராட்டம் நடத்தினர்.










      Dinamalar
      Follow us