ADDED : ஆக 09, 2025 10:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைநகர் டில்லியில் நேற்று முன் தினம் இரவு, 11:00 மணிக்கு துவங்கிய கனமழை, நேற்று முழுதும் கொட்டித்தீர்த்தது. மழை தொடரும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், டில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று காலை 8:30 மணி வரையிலான, 24 மணி நேரத்தில், சப்தர்ஜங்கில் 7.87 செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. பிரகதி மைதானம் - 100 மி.மீ., லோதி சாலை - 80 மி.மீ., பூசா - 69 மி.மீ., மற்றும் பாலம் - 3.18 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. சாலைகள், சுரங்கப் பாதைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழைக் காட்சிகள் இங்கே...