ADDED : ஆக 25, 2024 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுற்றுலா பஸ் கவிழ்ந்து
நேபாளத்தில், ஆற்றில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்த 27 இந்தியர்களின் உடல்களையும், பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின் இந்திய விமானப்படை விமானம் வாயிலாக தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இடம்: பரத்பூர்.

