sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியர்கள் அதிகம் பேர் கூகுளில் தேடியவை இவைதான்!

/

இந்தியர்கள் அதிகம் பேர் கூகுளில் தேடியவை இவைதான்!

இந்தியர்கள் அதிகம் பேர் கூகுளில் தேடியவை இவைதான்!

இந்தியர்கள் அதிகம் பேர் கூகுளில் தேடியவை இவைதான்!

4


UPDATED : டிச 11, 2024 04:47 PM

ADDED : டிச 11, 2024 12:31 PM

Google News

UPDATED : டிச 11, 2024 04:47 PM ADDED : டிச 11, 2024 12:31 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 2024ம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகள், இடம், நபர்கள், விளையாட்டு உள்ளிட்ட பட்டிலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மொபைல் இல்லாத ஆளே கிடையாது. நமக்கு தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டுமானாலும், நமது மனதில் வந்து தோன்றுவது கூகுள் தான்.

அப்படி தேடும் அனைத்தும் கூகுள் நிறுவனத்தால் பதிவு செய்யப்படுகிறது. இந்தப் புள்ளி விவரங்கள் அடிப்படையில், 2024ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் பேர் எதை தேடினர் என்ற விவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.

அதிகம் பேர் தேடி பார்த்த, உணவு வகைகள், இடம், நபர்கள், விளையாட்டு உள்ளிட்ட பட்டிலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

அதிகம் பேர் தேடிய 'டாப்' 5 நபர்கள் யார்?


1. வினேஷ் போகத் (மல்யுத்த வீராங்கனை)

2. நிதீஷ் குமார் (பீஹார் முதல்வர்)

3. சிராக் பஸ்வான் (மத்திய அமைச்சர்)

4.ஹர்திக் பாண்டியா (கிரிக்கெட் வீரர்)

5. பவன் கல்யாண் (ஆந்திரா துணை முதல்வர்)

அதிகம் தேடிய 'டாப்' 5 விளையாட்டு

1. ஐ.பி.எல்.,

2. டி 20 உலக கோப்பை

3. ஒலிம்பிக்

4. புரோ கபடி லீக்

5.இந்தியன் சூப்பர் லீக் (கால்பந்து)

அதிகம் தேடிய 'டாப்' 10 கிரிக்கெட் போட்டிகள்:

1. இந்தியா - இங்கிலாந்து

2. இந்தியா-வங்கதேசம்

3.இந்தியா-ஜிம்பாப்வே

4.இலங்கை- இந்தியா

5.இந்தியா- ஆப்கானிஸ்தான்

6. இந்தியா- தென் ஆப்ரிக்கா

7. இந்தியா- பாகிஸ்தான்

8.பாகிஸ்தான்-இங்கிலாந்து

9.பெங்களூரு அணி- சென்னை அணி (ஐ.பி.எல்.,)

10. சென்னை அணி- பஞ்சாப் அணி (ஐ.பி.எல்)

அதிகம் தேடிய 'டாப்' 10 உணவு வகைகள்:


1. போர்ன் ஸ்டார் மார்ட்டினி ரெசிபி

2. மாங்காய் ஊறுகாய் ரெசிபி

3. தனியா பஞ்சிரி ரெசிபி

4. உகாடி பச்சடி ரெசிபி

5. சார்னம்ரித் ரெசிபி

6. இமா தக்ஷி ரெசிபி

7. பிளாட் ஒயிட் ரெசிபி

8. கஞ்சி ரெசிபி

9. சங்கர்பாலி ரெசிபி

10. சம்மந்தி ரெசிபி

அதிகம் தேடிய 'டாப்' 10 இந்தியத் திரைப்படங்கள்


1. ஸ்திரீ 2 (ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர்)

2. கல்கி 2898 ஏடி (பிரபாஸ், அமிதாப், கமல், தீபிகா)

3. 12வது பெயில் (விக்ராந்த் மாசே)

4. லாபட்டா லேடீஸ் (நிதான்ஸி கோயல்)

5. ஹனுமன் (தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர்)

6. மகாராஜா (விஜய் சேதுபதி)

7. மஞ்சுமெல் பாய்ஸ் (சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பஸி)

8. தி கோட் (விஜய், மீனாட்சி சவுத்ரி)

9. சலார் (பிரபாஸ், பிரித்விராஜ்)

10. ஆவேஷம் (பகத் பாசில்)



அதிகம் தேடிய 'டாப்' 10 இடங்கள்

1. அஜர்பைஜான்

2. பாலி

3. மணாலி

4. கஜகஸ்தான்

5. ஜெய்ப்பூர்

6. ஜார்ஜியா

7.மலேசியா

8. அயோத்தி

9. காஷ்மீர்

10. தெற்கு கோவா

டிரண்டிங்கில் 'டாப்' 10;


1. ஐ.பி.எல்.,

2.டி20 உலக கோப்பை

3. பா.ஜ.,க.,

4. 2024ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

5. ஒலிம்பிக்

6. அதிகபட்ச வெப்பம்

7. ரத்தன் டாடா

8. காங்கிரஸ்

9. புரோ கபடி லீக்

10. இந்தியன் சூப்பர் லீக் (கால்பந்து)






      Dinamalar
      Follow us