sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டி-20 ஓய்வுக்கு இதுவே காரணம்: ரோஹித் சர்மா

/

டி-20 ஓய்வுக்கு இதுவே காரணம்: ரோஹித் சர்மா

டி-20 ஓய்வுக்கு இதுவே காரணம்: ரோஹித் சர்மா

டி-20 ஓய்வுக்கு இதுவே காரணம்: ரோஹித் சர்மா


ADDED : செப் 29, 2024 10:45 AM

Google News

ADDED : செப் 29, 2024 10:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சர்வதேச டி-20 கிரிக்கெட்டில், ஓய்வு பெற்றதுக்கு காரணம், இளைஞர்களுக்கு, வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது தான் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா கூறினார்.

டி-20 உலக சாம்பியன் கிரிக்கெட் போட்டி, பார்படாஸில் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்திய- தென்னாப்ரிக்காவுக்கு இடையேயான பைனலில், இந்திய அணி வெற்றி பெற்று சாம்பின் ஆனது.

இந்நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராத் கோஹ்லி இருவரும் டி-20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தனர்.

இது குறித்து ரோஹித் சர்மா தெரிவித்துள்ளதாவது:

'நான் டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு ஒரே காரணம், 17 ஆண்டுகள் விளையாடி உள்ளேன்.

2024 டி-20 கிரிக்கெட் சாம்பியன் கோப்பை வென்றாகி விட்டது. நிறைய டி-20 கிரிக்கெட் போட்டிகள் விளையாடி விட்டோம்.

இதில் இருந்து நகர்வதற்கு இதுவே சரியான தருணம்,இந்தியாவுக்காக, சிறப்பாக செயல்படக்கூடிய சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us