ADDED : ஜூன் 20, 2024 02:34 AM
பொது
பியூட்டிஷியன் - சிகை அலங்கார பயிற்சி முகாம், கருத்தரங்கு, இடம்: ஒய்.எம்.சி.ஏ., பில்டிங், 10, சன்சாத் மார்க், டில்லி. நேரம்: காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை.
தலைசிறந்த ஓவியர்களின் படைப்புகள், கண்காட்சி, இடம்: விசுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
ஜூட் எக்ஸ்போ, இடம்: நேசனல் கிராப்ட் மியூசியம், பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
ராஜஸ்தான் கிராப்ட் கண்காட்சி, இடம்: ஜே.வி., பவன், ஜன்பத், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
விதுான் இசை நிகழ்ச்சி, நேரம்: இரவு 11:00 மணி முதல். இடம்: சோகே கிளப், அசோகா ஹோட்டல், டில்லி.
ஐகோனக்ஸ் குளோபல் எனர்ஜி டிஜிட்டல் கான்கிளேவ், நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: ஹோட்டல் பிரைட் பிளாசா, ஏரோசிட்டி, டில்லி.
ஆன்மிகம்
அனுஷம் நட்சத்திரை பூஜை, இடம்: ஸ்ரீவிநாயகா ஸ்ரீ கார்த்திகேய கோவில், செக்டர் 62, சி-30/2, நொய்டா. நேரம்: மாலை 6:00 மணி.