ADDED : ஜூன் 29, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சர் ஹசாரி இசை நிகழ்ச்சி, நேரம்: இரவு 8:00 மணி, இடம்: டால்ஸ்ட்ராய் ரோடு, ஜன்பத், புதுடில்லி.
மெகா யூத் பீஸ்ட், நேரம்: மாலை 3:30 மணி, இடம்: கைபர் லைன்ஸ், டில்லி கன்டோன்மென்ட்.
தொழில் முனைவோர் கருத்தரங்கம், நேரம்: மாலை 5:00 மணி, இடம்: யூனிவர்சிட்டி என்கிளேவ், கமலா நகர், புதுடில்லி.
ஒலிம்பிக் வீரர்களுக்கான வழியனுப்பு நிகழ்ச்சி, பங்கேற்பு: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா, இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் பி.டி. உஷா, நேரம்: மாலை 4:30 மணி, இடம்: ஹோட்டல் அசோகா, புதுடில்லி.
பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.
அனுப்ப வேண்டிய இ - மெயில்:
edldelhi@dinamalar.in