ADDED : ஜன 16, 2025 09:31 PM
பொது
* இந்தியா பங்களாதேஷ் இடையிலான உறவு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: குல்மெகர் ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
* வணிக கருத்தரங்கு, நேரம்: காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கிரவுன் பிளாசா, ஓக்லா தொழில்பேட்டை, டில்லி.
* கரானா இசை கச்சேரி 2025, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், அமல்தாஸ் ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
* ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
* ஓவியங்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்சன் போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
* கோக்கோ உலகக் கோப்பை போட்டிகள், நேரம்: காலை 11:00 மணி முதல், இடம்: இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கம், டில்லி.
* இந்தியா ஓபன் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள், நேரம்: காலை 10:00 மணி முதல், இடம்: இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம், டில்லி.