ADDED : ஜூன் 21, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொது
பியூட்டிஷியன் - சிகை அலங்கார பயிற்சி முகாம், கருத்தரங்கு, இடம்: ஒய்.எம்.சி.ஏ., பில்டிங், 10, சன்சாத் மார்க், டில்லி. நேரம்: காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை.
ஜூட் எக்ஸ்போ, இடம்: நேசனல் கிராப்ட் மியூசியம், பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
தி பியானோ மேன் சார்பில் சிறந்த இசைக் கலைஞர்களின் இசைவிழா, நேரம்: இரவு 8:30 மணி. இடம்: எஸ்.டி.எம்.சி., பிரைமரி பள்ளி, சாகேத், டில்லி.
தண்ணீரில் யோகாசன போட்டி, நேரம்: அதிகாலை 6:30 முதல் 8:30 மணி வரை. இடம்: சோனியா விஹார், சோனியா வாட்டர் கிளப், டில்லி.
ஆப்டர் லைப், இசை விருந்து, நேரம்: இரவு 9:00 மணி. இடம்: ஹார்ஸ் பாம், குர்கான்.

