ADDED : செப் 22, 2024 03:39 AM
குரல் இசை போட்டியில் வெற்றி பெற்றவர்களின் இசைக் கச்சேரி, நேரம்: மாலை 6:00 மணி, விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், நொய்டா. ஏற்பாடு: ராமகிருஷ்ணாபுரம் தென்னிந்திய சங்கம் மற்றும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான்.
உலக உணவுத் திருவிழா, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.
உலோக சிலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
சமூகநலப் பணியாளர்கள் மாநாடு, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஓம் சாந்தி ரீட்ரெட், குருகிராம்.
பாரம்பரிய நடைப்பயணம், நேரம்: காலை 5:00 மணி, இடம்: துக்ளகாபாத் கோட்டை, டில்லி.
டெகத்லான் மாரத்தான் போட்டி, நேரம்: காலை 5:30 மணி, இடம்: ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், டில்லி.
ஓவியக் கண்காட்சி, மிகிர்தாஸ் படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
இசை நிகழ்ச்சி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: மேஜர் தயாசந்த் ஸ்டேடியம், புதுடில்லி.
ஓவியக் கண்காட்சி, ராவ் படைப்புகள், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: விஷூவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
துபாய் மனை விற்பனை கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஹோட்டல் சங்ரீலா. டில்லி.
உலக கல்வித் திருவிழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தி பார்க், கன்னாட் பிளேஸ், புதுடில்லி.
ஓவியக் கண்காட்சி, அனுஜ் பிரசாத் படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர். புதுடில்லி.
இசை விழா, பங்கேற்பு: நவீன் கிஷோர், நேரம்: இரவு 8:00 மணி, இடம்: ஆம்பி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.