sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (26.05.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக (26.05.2024) புதுடில்லி

இன்று இனிதாக (26.05.2024) புதுடில்லி

இன்று இனிதாக (26.05.2024) புதுடில்லி


ADDED : மே 25, 2024 09:54 PM

Google News

ADDED : மே 25, 2024 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்


வெங்கடேஷ்வரா கோவில் பிரமோற்சவம், ஹனுமந்த வாகன உலா, நேரம்: காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை, இடம்: மந்திர் மார்க், புதுடில்லி.

பொது


கோடை கால பயிற்சி முகாம், நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: 1வது பிளாக், 9வது செக்டார், ரோகினி, புதுடில்லி.

கோடைகால பயிற்சி முகாம், அல்கான் பப்ளிக் பள்ளி, ஆர்ட் அன் கிராப்ட் மற்றும் இசைப் பயிற்சி, நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மயூர் விகார் - 1, புதுடில்லி.

ஜெய் ஹிந்த் ஒலி ஒளி கண்காட்சி, நேரம்: மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, இடம்: செங்கோட்டை, டில்லி.

சமகம் ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, கேன் வெர்ஸ் ஆர்ட்ஸ் அகடமி, இந்தியா ஹெபிடேட் மையம், லோதி ரோடு, புதுடில்லி.

தி அல்டிமேட் போட்டோகிராபி பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: 5-டி, இரண்டாம் தளம், ஷாபூர் ஜட், ஹவுஸ் காஸ் மெட்ரோ, புதுடில்லி, ஏற்பாடு: டில்லி போட்டோகிராபி கிளப்.

புத்தக வெளியீட்டு விழா, பென்குயின் ராண்டம் ஹவுஸ், நேரம்: மாலை 7:00 மணி, இடம்: குல்மொகர் ஹால், இந்தியா ஹெபிடேட் மையம், புதுடில்லி.

ஜஸ்லீனா மன்ஸீத் கவுர் ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி, கன்வென்சன் சென்டர், இந்தியா ஹெபிடேட் மையம், லோதி ரோடு, புதுடில்லி.

வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ - மெயில்:

edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us