ஆன்மிகம்
40ம் ஆண்டு விழா
இஸ்கான் கோவிலில் 40ம் ஆண்டு ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண பலராமர் ரத யாத்திரை, சன்சலபதி தாசா வரவேற்பு, நேரம்: காலை 10:15 மணி; சிறப்பு விருந்தினர்கள் பேச்சு, நேரம்: 10:30 மணி; ஸ்ரீகிருஷ்ண பலராமர் ரதத்திற்கு ஆரத்தி, தரிசனம், நேரம்: 10:50 மணி; ரத உற்சவம், நேரம்: 11:15 மணி. இடம்: ஹரே கிருஷ்ணா மலை, கார்டு சாலை, ராஜாஜி நகர் பெங்களூரு.
ஆண்டு விழா
இடைவிடா சகாய அன்னையின் ஆண்டு பெருவிழா ஆங்கிலத்தில் திருப்பலி, நேரம்: காலை 6:00, மாலை 5:00 மணி; தமிழில், நேரம்: காலை 6:30, இரவு 7:30 மணி; கன்னடத்தில், நேரம்: காலை 7:00, மாலை 6:15 மணி; தமிழில் நவநாள் திருப்பலி, நேரம்: காலை 11:00 மணி; அருட்தந்தைகள் டேனியல் ஜெயசிங், அருள் லுாகாஸ், ஜோசப் ஞானம் மறையுரையாற்றுகின்றனர். இடம்: துாய ஆவியார் ஆலயம், ரிச்சர்ட்ஸ் டவுன், பெங்களூரு.
பொது
புத்தக விற்பனை கண்காட்சி
பி.எஸ்.ஆர்., சில்க்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், மணிமேகலை பிரசுரத்தின் புத்தக விற்பனை கண்காட்சி. நேரம்: மாலை 4:00 மணி; விழா துவக்கம், நேரம்: மாலை 6:00 மணி. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
பொங்கல் விழா
பூர்வா சீசன் அடுக்குமாடி குடியிருப்பினர் ஏற்பாடு செய்துள்ள பொங்கல் விழாவை ஒட்டி, பாரம்பரிய பொங்கல் தயாரிப்பு, நேரம்: காலை 6:00 முதல் 7:30 மணி வரை; இலவச காலை உணவு, நேரம்: காலை 8:00 முதல் 9:30 மணி வரை; இடம்: சி.ஏ., ஏரியா. மதிய உணவு, நேரம்: பகல் 12:30 முதல் மாலை 3:30 மணி வரை, இடம்: கிளப் ஹவுஸ், பார்ட்டி ஹால், பூர்வா சீசன், கக்கதாசபுரா பிரதான சாலை, நாகவரபாளையா, சி.வி.ராமன் நகர், பெங்களூரு.
அவரைக்காய் திருவிழா
இந்திரா நகர் கிப் மற்றும் ஸ்ரீ வாசவி கான்டிமென்ட்ஸ் இணைந்து நடத்தும் அவரைக்காய் திருவிழா, நேரம்: காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: இந்திரா நகர் சங்கம், எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், பெங்களூரு.
வேமண்ணா ஜெயந்தி
மைசூரு மாவட்ட நிர்வாகம் சார்பில் மஹாயோகி வேமண்ணா ஜெயந்தி கொண்டாட்டம், நேரம்: காலை 11:30 மணி. இடம்: மினி தியேட்டர், கலாமந்திரா வளாகம், மைசூரு.
யோகாசனம்
சைதன்ய யோகா கல்வி மற்றும் ஆய்வு பவுண்டேஷனின் வெள்ளி விழாவை ஒட்டி, தேசிய அளவிலான யோகாசன போட்டி, நேரம்: காலை 8:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஜெகன்மோகன் அரண்மனை அரங்கம், மைசூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டோபேமைன், 36, நான்காவது 'பி'கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.
நேரம்: இரவு 9:40 முதல் 12:30 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 9:45 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிளர்ஸ்டு, 45, தரை தளம், நான்காவது 'பி' கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
நேரம்: இரவு 7:30 முதல் 9:00 மணி வரை மற்றும் 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, பெங்களூரு.
நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட்.
நேரம்: இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: கோபியா, 340, 14வது 'பி' குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திசா, 15வது குறுக்கு சாலை, வெளிவட்ட சாலை, ஜே.பி., நகர்.
நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
நேரம்: 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.