sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : பிப் 14, 2025 05:12 AM

Google News

ADDED : பிப் 14, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆராதனை

என்.ஆர்., ஹெமால்லா சங்கீத சபா நல அறக்கட்டளையின் தியாகராஜ பாகவதர், புரந்தரதாசர் ஆராதனை இசை திருவிழா, நேரம்: மாலை 6:15 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன மஹா கணபதி கோவில், சிவாஜி சாலை, என்.ஆர்., மொஹல்லா, மைசூரு.

பொது

வினாடிவினா

சரியான ஆரோஹனா வழங்கும் 'அன்புடன் கற்றல் கொண்டாட்டம்' கல்வி வினாடி வினா. விபரங்களுக்கு 98454 91697. நேரம்: காலை 11:00 மணி. இடம்: 162/163, மங்கனஹள்ளி சாலை, சர் எம்.வி., லே - அவுட்,பெங்களூரு.

கண்காட்சி

ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட் சார்பில் கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் கண்காட்சி, விற்பனை, நேரம்: மாலை 4:00 மணி. இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், வட்டசாலை, ஹெப்பால் தொழிற் பகுதி, மைசூரு.

பயிற்சி

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

நேரம்: இரவு 7:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: கேட்ச் அப், 253, 17 வது குறுக்கு சாலை, ஆறாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: போஹோ, 13/23, நான்காவது தளம், ஹரலுார் பிரதான சாலை, அம்பாலிபுரா, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

நேரம்: இரவு 7:30 முதல் 9:30 மணி வரை. இடம்: சபா பெங்களூரு, 44/ஏ, காமராஜ் சாலை, பாரதி நகர்.

நேரம்: இரவு 7:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஒயிட் லோடஸ் கிளப், 26, ஹரலுார் பிரதான சாலை, அம்பாலிபுரா.

நேரம்: இரவு 8:00 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: மிராகே, ஆறாவது தளம், சாந்தாலா நகர், அசோக் நகர்.

நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: இண்டிகோ எக்ஸ்.பி., 71/72, ஐந்தாவது தளம், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, பெங்களூரு.

நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, பேஸ்மென்ட், இரண்டாவது பிரதான சாலை, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.

நேரம்: 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.

நேரம்: இரவு 9:00 முதல் 10:30 மணி வரை மற்றும் 11:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்பிளக்ஸ், பிரிகேட் சாலை.

நேரம்: 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

நேரம்: 11:00 முதல்அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன், இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர்.






      Dinamalar
      Follow us