ADDED : ஜன 02, 2025 09:35 PM
பொது
* ஹப்கிடோ தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டிகள், நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: டால்கொட்ரா ஸ்டேடியம், டில்லி.
* அகில இந்தியா கலை கண்காட்சி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
* வின்டர் ஒன்டர்லான்ட் கேம்ப், குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், நேரம்: காலை 10:30 முதல் இரவு 12:30 மணி வரை, இடம்: ஒன்டர்லான்ட் பள்ளி, நியு மோதிபாக், டில்லி.
* மனேடோஸ் மாலிக்கின் ஓவிய படைப்புகள், நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
* சிற்பங்கள் மற்றும் ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
* ஒளிரும் ஓவிய படைப்புகள் மற்றும் கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

