ADDED : ஏப் 03, 2025 07:42 PM
பொது
இந்தியா ரீ மார்கெட் மாநாடு, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: லி மெரிடியன், ரெய்சினா ரோடு, டில்லி.
ஜஹான் லைப் ஸ்டைல் எக்ஸ்போ, நேரம்: காலை 10:30 முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: ஹோட்டல் கிளாரிட்ஜ், சாணக்யாபுரி, டில்லி.
வேர்ல்ட் ஜாஸ் பெஸ்டிவல், லைவ் இசை விழா, நேரம்: மதியம் 1:00 மணி முதல், இடம்: கமானி ஆடிட்டேரியம், காப்பர்னிக்ஸ் மார்க், மந்தி ஹவுஸ், டில்லி.
அகில இந்திய பப்பட் பிலிம் பெஸ்டிவல், நேரம்: காலை 10:30 மணி முதல், இடம்: சி.டி., தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
மகா கும்பமேளாவின் சாதனைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், டில்லி.
ஓவிய மற்றும் பழங்கால சிற்பங்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
பூஜா முட்களின் ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வெர்ஷன் ப்ளோர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

