ADDED : பிப் 05, 2025 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அம்ரித் உதயான் 2025 மலர் கண்காட்சி , நேரம். காலை 10.30மணி முதல் மாலை 6.00 மணி வரை. இடம்.ராஷ்ட்ரபதி பவன், நார்த் அவென்யூ, கேட் எண் 36, டில்லி.
* அகில இந்திய புத்தக கண்காட்சி. நேரம். காலை 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை. இடம். பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.
* ஆயில் பெயின்டிங் மற்றும் துணி ஓவியங்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* சந்தைபடுத்தல் கருத்தரங்கம், நேரம்: மாலை 5:00 மணி, இடம்: தி கியோரம், கோல்ப் கோர்ஸ் ரோடு, 43வது செக்டார், குருகிராம்.
* 'சர்வதேச சிறுநீரகவியல் மாநாடு - 2025' நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: எக்ஸ்போ சென்டர், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.