ADDED : மார் 06, 2025 10:53 PM
பொது
ஆசிய பெண்கள் திரைப்பட விழா, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், லோதி ரோடு, டில்லி.
அகில இந்திய பேக்கேஜிங் கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் ஈராஸ், நேரு பிளேஸ், டில்லி.
ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வர்ஷன் பிளேயர், இந்தியா எபிடேட் சென்டர், டில்லி.
இசை நிகழ்ச்சி, நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை, இடம்: என்.சி.யு.ஐ., ஆடிடோரியம், ஆகஸ்ட் கிரந்தி மார்க், நியூடில்லி.
பெண்கள் தின விழா, பங்கேற்பு: எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், நேரம்: மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, இடம்: பா.ஜ., தலைமை அலுவலகம், டி.டி.யு., மார்க், டில்லி.
சூரிய ஒளிசக்தி குறித்த கருத்தரங்கு, நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹயாத் ரெஜென்சி, பிகாஜி காமா பிளேஸ், டில்லி.
நறுமணம், வர்ண கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யசோபூமி கன்வென்சன் சென்டர், துவாரகா, டில்லி.
உணவு திருவிழா, ஹோட்டல் பொருட்களின் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், டில்லி.
அகில இந்திய மின்சார கருத்தரங்கு, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: நாளெட்ஜ் பார்க் 2, கிரேட்டர் நொய்டா.