ADDED : ஜன 07, 2025 09:18 PM
* உணவுக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ மார்ட், கிரேட்டர் நொய்டா.
* திகில் கதைகள் கலந்தாய்வு கூட்டம், பங்கேற்பு: ஸ்டீபன் கிங், ஷோகில் கபூர். நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* டிஜிட்டல் ஆர்ட் மற்றும் பைண்டிங் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: என்.ஐ.சி., பொருட்கட்சி வளாகம், கோவிந்தபுரி, புதுடில்லி.
* ஓசோவுடன் ஒருநாள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.
* நீர் ஓவியங்கள் கண்காட்சி, பூஜா குமார் படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* டெப் சாட் -2025, சாட்டிலைட் தொடர்பான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: மனிக் ஷா சென்டர் ஆடிட்டோரியம், புதுடில்லி.
* வின்ட்டர் ஒண்டர்லேன்ட் கேம்ப், குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள், நேரம்: காலை 10:30 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரை, இடம்: ஒண்டர்லேன்ட் பள்ளி, நியு மோதிபாக், புதுடில்லி
* ஒளிரும் ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.