sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக .... (09.11.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக .... (09.11.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (09.11.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (09.11.2025) புதுடில்லி


ADDED : நவ 09, 2025 01:06 AM

Google News

ADDED : நவ 09, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*இசை விழா, பங்கேற்பு: நிலாந்திரி குமார், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: பிளினரி ஹால், பாரத் மண்டபம், புதுடில்லி.

* மரங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேரம்: காலை 9:00 மணி, இடம்: லோதி கார்டன், லோதி ரோடு, புதுடில்லி.

* தண்ணீர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: என்.எஸ்.ஐ.சி., மைதானம், ஓக்லா, புதுடில்லி.

* இணையதள கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: ஸ்ப்ரிங் போர்ட், மோகன் எஸ்டேட், புதுடில்லி.

*ஓவியக் கண்காட்சி, சுக்வீர் சங்கல் படைப்புகள், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: லலித் கலா அகாடமி, பெரேஷா ரோடு, மண்டி ஹவுஸ், புதுடில்லி.






      Dinamalar
      Follow us