sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக ... (13.09.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ... (13.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (13.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (13.09.2025) புதுடில்லி


ADDED : செப் 13, 2025 01:11 AM

Google News

ADDED : செப் 13, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கியான் பார்த் அறிவுசார் கருத்தரங்கு. நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: விஞ்ஞான் பவன், மெளலானா ஆசாத் ரோடு, டில்லி

தீயணைப்பு மற்றும் பாதுகாப்புகள் குறித்த கண்காட்சி. நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: யசோபூமி, துவாரகா, டில்லி.

பட்டு கண்காட்சி மற்றும் கைத்தறி கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை. இடம்: ஹேன்ட்லுாம் ஹாட், ஜன்பத், டில்லி.

அகில இந்திய பல் மருத்துவ கருத்தரங்கு. நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், பெரோஷா ரோடு, டில்லி.

மேக் இன் இந்தியா ஏஐ தொழில்நுட்ப கருத்தரங்கு. நேரம்: பகல் 2:30 மணி. இடம்: ஹோட்டல் ரேடிசன் புளு, மகிபால்பூர், டில்லி.

தஸ்கார் சார்பில் நேச்சர் 2025 கைவினை பொருட்கள் மற்றும் உணவு கண்காட்சி. நேரம் காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: நேச்சர் பஜார், அந்தேறியா மோத், சத்தர்ப்பூர், டில்லி.

எம்.எஸ்.எம்.இ., சார்பில் கரிகாரி கைத்தறி ஆடைகள் மற்றும் உணவு கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பாபா கரக் சிங் மார்க், கென்னாட் பிளேஸ், டில்லி.






      Dinamalar
      Follow us