ADDED : ஏப் 16, 2025 08:40 PM
பொது
பாரம்பரிய ஓவியங்கள் குறித்த பயிற்சி வகுப்புகள் - காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: மயூரா என்கிளேவ், பித்தம்புரா, டில்லி.
தேசிய பட்டு கண்காட்சி, அனைத்து மாநிலங்களின் பட்டு தள்ளுபடி விற்பனை - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டியூஷன் கிளப், ரஃபி மார்க், டில்லி.
கோடைகால திருவிழா, இசை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி, இடம்: சிடி தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
இந்தியா - சீனா உறவு முறைகள், இன்றைய நிலைப்பாடு குறித்த கலந்துரையாடல் - மாலை 6:00 மணி முதல், இடம்: கான்பிரன்ஸ் ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
இசை விழா - இரவு 7:00 மணி முதல், இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
இசை விழா - மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: டி.டி.ஏ., கிரவுண்ட், பச்சிம் விஹார், டில்லி.
குழந்தைகளுக்கான விளையாட்டு கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: அமியூஸ்மென்ட் பார்க், தி கிரேட் இந்தியா பேலஸ், செக்டார் 38, நொய்டா.