sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக ... (17.10.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ... (17.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (17.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (17.10.2025) புதுடில்லி


ADDED : அக் 16, 2025 10:03 PM

Google News

ADDED : அக் 16, 2025 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அகில இந்திய ரயில்வே கண்காட்சி. நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி

இந்தியா -- பிரேசில் இடையேயான வணிக கலந்துரையாடல் நிகழ்ச்சி. பங்கேற்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை. இடம்: ஹோட்டல் இம்பிரியல், ஜன்பத், டில்லி

மியூசியம் ஆப் இல்லுஷன் சார்பில் மாயாஜால நிகழ்ச்சி. நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஏ பிளாக், கென்னாட் பிளேஸ் இன்னர் சர்க்கிள், டில்லி

இம்பீரியா அசோசியேஷன் சார்பில் பினாக்கா இசை விழா. பங்கேற்பு: பிரின்ஸ் வாட்சவா, நேரம்: மாலை 5:00 மணி. இடம்: இந்தியா இஸ்லாமிக் சென்டர், லோதி ரோடு, டில்லி

பர்பிள் கிட்ஸ் தீபாவளி மேளா. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அசோக் விகார் பேஸ் 2, டெல்லி

தேசிய பட்டு கண்காட்சி. அனைத்து மாநிலங்களின் கைத்தறி நெசவாளர்களின் விற்பனை மையம். நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆப் இந்தியா, ரபி மார்க், டெல்லி

உமாங் சார்பில் தீபாவளி கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஹோட்டல் செவன் சீஸ், ரோஹிணி, டில்லி

இயற்கை ஓவிய கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல். இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், டில்லி.






      Dinamalar
      Follow us