sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக .... (19.10.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக .... (19.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (19.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (19.10.2025) புதுடில்லி


ADDED : அக் 19, 2025 12:36 AM

Google News

ADDED : அக் 19, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் ராதா கல்யாணம் நிறைவு நாள் நிகழ்ச்சி, நேரம்: காலை 6:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, இடம்: சத்குரு ஞானானந்த சேவா சமிதி, கோசாலா சாலை, சத்பரி, புதுடில்லி.

பொது மாயஜால நிகழ்ச்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஏ பிளாக், கன்னாட் பிளேஸ் இன்னர் சர்க்கிள், புதுடில்லி.

தியான பயிற்சி, நேரம்: காலை 7:30 மணி, இடம்: லோதி கார்டன், லோதி ரோடு, புதுடில்லி.

தீபாவளி மேளா, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: அசோக் விஹார் - 2, புதுடில்லி.

சர்க்கஸ், நேரம்: மாலை 5:00 மணி, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், லோதி ரோடு, புதுடில்லி.

ஜப்பானிய ஓவியக் கண்காட்சி, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: அசோடெக் பிசினஸ் கிறிஸ்டிரியா, 135வது செக்டார், நொய்டா.

நகைச்சுவை நிகழ்ச்சி, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: காட்டன் கேண்டி கிளப், டீர் பார்க், ஹவுஸ்காஸ், புதுடில்லி.

தீபாவளி கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் செவன் சீஸ், ரோஹிணி, புதுடில்லி.

ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.






      Dinamalar
      Follow us