ADDED : ஜூலை 20, 2025 10:47 PM
பொது
மழைக்கால தேநீர் விருந்து, நேரம்: மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை, இடம்: கிரவுண் பிளாசா, மயூர் விஹார் விரிவாக்கம், புதுடில்லி.
டைனோசர் கண்காட்சி, நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: நார்த் இந்தியா வணிக வளாகம், காஜியாபாத்.
ஓவியக் கண்காட்சி நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
நவீன ஆடைகள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி ராயல் பார்க் அரங்கம், கிரேட்டர் கைலாஷ், புதுடில்லி.
ராக்கி பஜார், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ராயல் பேப்பர் பொட்டிக், வாஜிப்பூர் தொழிற்பேட்டை, புதுடில்லி.
கலந்தாய்வுக் கூட்டம், பங்கேற்பு: பார்லிமென்ட் குழு, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.