ADDED : ஆக 23, 2025 01:19 AM
ஆன்மிகம் விநாயக சதுர்த்தி விழா- - ஐந்தாம் நாள், கணபதி ஹோமம் - காலை 6:30 மணி, லட்சார்ச்சனை - காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி, பஜனை - குமாரி அனகா மணிகண்டன் - இரவு 7:00 மணி, கணபதி ஸ்லோக பாராயணம் - இரவு 8:00 மணி, தீபாராதனை, பிரசாதம் - இரவு 9:00 மணி.
பொது இசை விழா, நேரம்: மதியம் 2:00 மணி, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.
பண்டிட் ஷியாம் திவாரி இசை விழா, பங்கேற்பு: கவுரவ் சங்கர், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
கலைக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.
புத்தக கலந்துரையாடல், பங்கேற்பு: அரவிந்த் ஷர்மா, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: கான்பரன்ஸ் ஹால், இந்தியா இன் டர்நேஷனல் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.
துபாய் வீட்டு மனை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி, இடம்: ஹோட்டல் கிரவுன், 28வது செக்டார், குருகிராம், ஹரியானா.

