sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 இன்று இனிதாக ... (23.11.2025) புதுடில்லி

/

 இன்று இனிதாக ... (23.11.2025) புதுடில்லி

 இன்று இனிதாக ... (23.11.2025) புதுடில்லி

 இன்று இனிதாக ... (23.11.2025) புதுடில்லி


ADDED : நவ 23, 2025 01:09 AM

Google News

ADDED : நவ 23, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாஸ்தா பிரீதி, கணபதி ஹோமம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், பஜனை, நேரம்: காலை 5:30 மணி, பங்கேற்பு: மஞ்சப்ர மோகன் குழு, இடம்: அய்யப்பன் கோவில், 7வது செக்டார், ரோஹிணி, புதுடில்லி. ஏற்பாடு: வடமேற்கு டில்லி கலாசார சங்கம்.

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் விஜயம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: உத்திர சுவாமி மலை மந்திர், 7வது செக்டார், ராமகிருஷ்ணபுரம், புதுடில்லி.

இந்தியா இன்டர்நேஷனல் வர்த்தகக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

பாரம்பரிய நடைப்பயணம், ஏற்பாடு: சுற்றுலா வளர்ச்சிக் கழகம், நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை, இடம்: சுந்தர் நர்சரி கார்டன், நிஜாமுதீன், டில்லி.

தேசியக் கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரீடியன், ஜன்பத், புதுடில்லி.

மாரத்தான் ஓட்டம், 5 வயது முதல் 40 வயது வரை, நேரம்: காலை 6:30 மணி, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி.






      Dinamalar
      Follow us