ADDED : ஜூலை 26, 2025 10:19 PM
ஆன்மிகம் சீதா கல்யாண விழா, நேரம்: காலை 6:00 மணி, தன்வந்திரி ஹோமம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், சீதா கல்யாணம், இடம்: மூகாம்பிகை கோவில், சி பிளாக், விகாஸ்புரி, புதுடில்லி.
பொது கார்கில் மாரத்தான் போட்டி, நேரம்: காலை 6:30 மணி, இடம்: விகாஷ் மால், துவாரகா, 14வது செக்டார், புதுடில்லி.
மழைக்கால இசை விருந்து, நேரம்: மதியம் 1:30 மணி, இடம்: பி.வி.ஆர்., அனுபம், சாகேத், புதுடில்லி.
ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
மென்பொருள் உச்சி மாநாடு, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் ஹாலிடே இன், புதுடில்லி.
வேலை வாய்ப்பு முகாம், நேரம்: காலை 10:00 மணி, இடம்: மணீஷ் ராயல் பிளாசா, 10வது செக்டார், துவாரகா, புதுடில்லி.
இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: ஜாப்ரா அன்ட் ரேகா பரத்வாஜ், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.