ADDED : நவ 27, 2024 10:26 PM
ஆன்மிகம்
* பிரதோஷ பூஜை, சிறப்பு அபிஷேகம், நேரம்: மாலை 4:30 மணி, இடம்: ரமண கேந்திர மையம், லோதி சாலை, கோகல்புரி, லோதி காலனி, புதுடில்லி.
பொது
* பெண்கள் திரைப்பட விழா, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் அலயன்ஸ் பிரான்சிஸ், லோதி கார்டன், புதுடில்லி.
* அகில இந்திய கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் பார்க், ஜன்பத், புதுடில்லி.
* பருத்தி விவசாய மேம்பாட்டு கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: லீ மெரிடியன் ஹோட்டல், புதுடில்லி.
* சுற்றுச் சூழல் திரைப்பட கலந்தாய்வு, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: குல்மொஹ்ர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* இத்தாலிய திரைப்பட விழா, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* இசை விழா, ஏற்பாடு: உதய் ஜயித் மியூசிக் அகடமி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* அகில இந்திய உலோக உற்பத்தியாளர்கள் மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.
* தெற்காசிய பெண்கள் புகைப்பட கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: திறந்தவெளி மைதானம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* பெயின்டிங் அண்ட் கோட்டிங் எக்ஸ்போ, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: யஷோ பூமி, கன்வென்ஷன் சென்டர், துவாரகா, புதுடில்லி.