sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக ...( 05.09.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ...( 05.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக ...( 05.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக ...( 05.09.2025) புதுடில்லி


ADDED : செப் 05, 2025 01:53 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்ரலிக் தொழில் கண்காட்சி. நேரம்: மாலை 3:00 மணி. இடம்: வேல்ட் மார்க் 1, ஏரோசிட்டி. டில்லி.

ஆர்ட் எக்ஸ்போ கலை கண்காட்சி. நேரம்: காலை 10;00 மணி முதல். இடம்: சாகித்ய அகாடமி ஆடிட்டோரியம், மந்தி ஹவுஸ், டில்லி.

நேச்சர் 2025 கைவினை பொருட்களின் கண்காட்சி. நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: அனுவ்ரத் மார்க், சத்தர்பூர், டில்லி.

தொழில் வர்த்தக அமைச்சகம் சார்பில் மருத்துவ கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: பாரத் மண்டபம், டில்லி.

வெட்டிங் ஆசியா 2025. திருமண அலங்கார பொருட்கள் கண்காட்சி. நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: தாஜ் பேலஸ், டில்லி.

நவீன ஆடைகளின் கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: தி லோதி ஹோட்டல், லோதி ரோடு, டில்லி.

கார்கோ நெக்ஸ்ட் லாஜிஸ்டிக்ஸ் கருத்தரங்கு. நேரம்: காலை 11:00 மணி முதல் இடம்: ஹோட்டல் சங்ரி-லா இராஸ், ஜன்பத், டில்லி.

'ஐபிக்ஸ் 2025' சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் கருத்தரங்கு. நேரம்: காலை 10:30 மணி இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.

இந்தியா இன்டர்நேஷனல் சென்டர் சார்பில் டிராவல் பிலிம் ஆப் சவுத் ஆசியா. நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: சி.டி.தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி.






      Dinamalar
      Follow us