தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்றைய தசரா நிகழ்ச்சிகள்

இன்றைய தசரா நிகழ்ச்சிகள்

இன்றைய தசரா நிகழ்ச்சிகள்


ADDED : அக் 04, 2024 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'ஜாவா' பைக் ஊர்வலம்: நேரம்: காலை 7:00 மணி. இடம்: டவுன் ஹால் எதிரில்.

கோலப்போட்டி: நேரம்: காலை 7:30 மணி. இடம்: அரண்மனை வளாகம்.

குழந்தைகள் தசரா: நேரம்: காலை 9:30 மணி: இடம்: கோட்டே ஆஞ்சநேயா கோவில் முன்.

சினிமா பட கண்காட்சி: நேரம்: காலை 10:00 மணி. இடம்: மால் ஆப் மைசூரு.

மகளிர் தசரா: நேரம்: காலை 10:00 மணி. இடம்: ஜெ.கே., மைதானம்.

யோகா தசரா: நேரம்: மாலை 5:00 மணி. இடம்: மைசூரு மருத்துவ பல்கலைக்கழக வளாகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us