ADDED : செப் 21, 2024 06:54 AM
பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:
பாபுஜி நகர், கங்கொண்டனஹள்ளி, தீபாஞ்சலி நகர், அத்திகுப்பே, பந்தரபாளையா, கெஞ்சேனஹள்ளி, ராஜராஜேஸ்வரி நகர், பெட்டனபாளையா, ஐடியல் ஹோம்ஸ், ஞானபாரதி, பி.ஹெச்.இ.எல்., லே - அவுட், விநாயகா லே - அவுட், கெங்கேரி, ஞானபாரதி லே - அவுட், பண்டேமடா, மைலந்திரா.
விஸ்வேஸ்வரய்யா லே - அவுட், ஆர்.ஆர்., லே - அவுட், கெங்குன்டே, கொடிகேஹள்ளி, முத்தினபாளையா, மரியப்பன பாளையா, சுபாஷ்நகர், கிரிநகர், பாங்க் காலனி, ஸ்ரீநகர், ஹனுமந்தநகர், வித்யாபீடம், தியாகராஜ நகர், ஹொசகெரேஹள்ளி, நாகேந்திரா பிளாக், அவலஹள்ளி, மைசூரு சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
உல்லால் பிரதான சாலை, பிரெஸ் லே - அவுட், ரயில்வே லே - அவுட், ஞானஜோதி நகர், முனீஸ்வரா நகர், மல்லத்த ஹள்ளி, எம்.பி.எம்., லே - அவுட், ஐ.டி.ஐ., லே - அவுட், டி குரூப் லே - அவுட், தொட்ட பஸ்தி, சிக்க பஸ்தி, ராமசந்திரா, காயத்ரி லே - அவுட், சொன்னேன ஹள்ளி, அம்மா ஆசிரமம், அஞ்சனா நகர்.
ரத்னா நகர், கன்னல்லி, தொட்ட கொல்லரஹட்டி, எம்.வி., லே - அவுட் ஒன்று முதல் ஒன்பதாவது பிளாக் வரை, ஹேரோஹள்ளி, பி.இ.எல்., லே - அவுட், மங்கனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், கவிகா லே - அவுட், ரங்கநாத காலனி, பேட்ராயனபுரா, அய்யண்ண ஷெட்டி லே - அவுட், கணபதி நகர்.
பிரைடு அபார்ட்மென்ட், படேல் புட்டய்யா தொழிற் பகுதி, முத்தாச்சாரி தொழிற் பகுதி, ஜோதி நகர், அஜித் சேட் தொழிற் பகுதி, மெட்ரோ லே - அவுட், நாயண்டஹள்ளி, மைசூரு சாலை, ஷோபா டெண்ட் சாலை, குட்டதஹள்ளி எக்ஸ்டன்ஷன், குளோபல் வில்லேஜ் டெக் பார்க் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
கவிபுரம், பசப்பா லே - அவுட், புல் டெம்பிள், மவுன்ட் ஜாய் சாலை, கே.ஜி., சாலை, சாம்ராஜ்பேட், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், பைப்லைன் ஏரியா, பி.எஸ்.கே., ஒன்றாவது ஸ்டேஜ், என்.ஆர்., காலனி, முனீஸ்வரா பிளாக், பி.டி.ஏ., லே - அவுட்.
கே.ஆர்., மருத்துவமனை சாலை, பி.இ.எஸ்., கல்லுாரி, என்.டி.ஒய்., லே - அவுட், சுந்தர் இண்டஸ்ட்ரியல் லே - அவுட், கே.ஆர்., சாலை, கனகபுரா சாலை, பசவனகுடி, சாஸ்திரி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
எம்.ஜி., சாலை, சர்ச் ஸ்ட்ரீட், செயின்ட் மார்க்ஸ் சாலை, லேவல்லி சாலை, மியூசியம் சாலை, ரெஸ்ட் ஹவுஸ் சாலை, ரிச்மென்ட் சாலை, கஸ்துாரி பா சாலை, வால்டன் சாலை, டிக்கென்சன் சாலை, அசோக் நகர், பிரைம் ரோஸ் சாலை, ரெசிடென்சி சாலை, டிரினிட்டி சதுக்கம், ஹலசூரு சாலை, ஹலசூரு, லேவல்லி சாலை ஏழாவது கிராஸ்.
ஐ.டி.சி., கார்டேனியா ஹோட்டல், ஐ.என்.ஜி., வைஸ்யா வங்கி, நியூ பிரஸ்டீஜ் கட்டடம், கங்காதர ஷெட்டி சாலை, எம்.வி., கார்டன், பி.எம்., ஸ்ட்ரீட், பொதுப்பணித் துறை கட்டடம், ஹேய்ஸ் சாலை, கன்வென்ட் சாலை, கிரசென்ட் சாலை, பிரிகேட் சாலை, சாயிபாபா கோவில் சாலை, ஜீவன் கேந்திரா லே - அவுட், கவுதம புரா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
பவுரிங் மருத்துவமனை சாலை, இன்பென்ட்ரி சாலை, டிஸ்பென்சரி சாலை, காமராஜ் சாலை, செயின்ட் ஜான்ஸ் சாலை, சிவன் ஷெட்டி கார்டன், ஜுவல்லரி ஸ்ட்ரீட், யூனியன் ஸ்ட்ரீட், கப்பன் சாலை, ஜும்மா மசூதி சாலை, முத்து ப்ளோர் மில் சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
சாமண்ணா கார்டன், மஞ்சுநாத் நகர், சந்தோஷ் டென்ட், அனந்த ராமையா காம்பவுன்ட், புதிய, பழைய குட்டதஹள்ளி, குவெம்பு நகர், 100 அடி சாலை, காமாக்யா.