பெங்களூரு: நிர்வகிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:
தேவனஹள்ளி, விஜயபுரா, தொட்டாலஹள்ளி, ஜி.ஆர்.டி., ஜுவெல்லர்ஸ், ஐ.பி.பி., சிவனஹள்ளி, மேகா டெய்ரி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். காவேரி நகர், ஹுலிமாவு, அக்ஷயா நகர். ஹொங்கசந்திரா, பி.டி.எஸ்., லே அவுட், கோடி சிக்கனஹள்ளி.
விஜயா வங்கி லே - அவுட், விஸ்வ பிரியா லே - அவுட், அதன் சுற்றுப்பகுதிகள். பசவேஸ்வர நகர், விஜயநகர், கோவிந்த ராஜ நகர், காமாட்சி பாளையா, ஆர்.பி.சி., லே - அவுட், பின்னி லே - அவுட், பிரசாந்த் நகர், ஹொசஹள்ளி, விஜய நகரின் ஏழாவது பிரதான சாலையில் இருந்து, 13வது பிரதான சாலை.
திம்மேனஹள்ளி, எம்.சி., லே அவுட், மாரேனஹள்ளி லே அவுட், விநாயகா லே - அவுட், பல்லய்யன கெரே, சின்டிகேட் வங்கி காலனி, காவேரி புரா ஒன்றாவது, இரண்டாவது பிளாக், நாகரபாவி 11வது பிளாக், கே.ஹெச்.பி., காலனி, ஹெச்.வி.ஆர்., லே - அவுட்.
சித்தய்ய புரானிக் சாலை, பாப்பையா கார்டன், மாகடி பிரதான சாலை, அக்ரஹார தாசரஹள்ளி, ரமேஷ் நகர், விபூதிபுரா உட்பட, அதன் சுற்றுப்பகுதிகள்.

