ADDED : ஜன 01, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹூப்பள்ளியின் அச்சவன் காலனியில் திருமண மண்டபத்தில், டிசம்பர் 23 ம் தேதி அய்யப்ப பஜனை நடந்தது.
பின், அய்யப்ப பக்தர்கள் 9 பேர் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். அப்போது காஸ் சிலிண்டர் கசிந்ததால் ஏற்பட்ட, தீ விபத்தில் 9 பேரும் படுகாயம் அடைந்தனர். கடந்த 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை 8 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.

