sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி.,யில் ரயி்ல் விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

/

உ.பி.,யில் ரயி்ல் விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

உ.பி.,யில் ரயி்ல் விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

உ.பி.,யில் ரயி்ல் விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி


ADDED : டிச 25, 2025 01:15 AM

Google News

ADDED : டிச 25, 2025 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷாஜஹான்பூர்: உ.பி.,யில் ரயில் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாயினர்.

இச்சம்பவம் குறித்து லக்கிம்பூர் மாவட்ட எஸ்.பி.திவேதி கூறியதாவது:

லக்கிம்பூர் மாவட்டம் வங்கா கிராமத்தை சேர்ந்த தம்பதி சேத்பால் மற்றும் பூஜா. இவர்களது 4 மற்றும் 6 வயது குழந்தைகளுடன் அருகில் உள்ள நிகோஹி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வங்கா கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர் .

அப்போது லக்னோவில் இருந்து வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இச்சம்பவத்தில் சேத்பால் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர் என மொத்தம் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இவ்வாறு எஸ்.பி.,கூறினார்.






      Dinamalar
      Follow us