ADDED : ஜன 12, 2024 11:19 PM

பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில், 12 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பெயர் பழைய பொறுப்பு புதிய பொறுப்பு
சத்யவதி காத்திருப்போர் பட்டியல் செயலர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெங்களூரு
ரெஜு செயலர், செலவு பிரிவு - நிதித்துறை, பெங்களூரு நிர்வாக இயக்குனர், கர்நாடகா மாநில நிதி வாரியம், பெங்களூரு
துளசி மத்தினேனி செயலர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெங்களூரு செயலர், கால்நடை, மீன்வளத்துறை, பெங்களூரு.
சல்மா பாஹிம் செயலர், கால்நடை, மீன்வளத்துறை, பெங்களூரு செயலர், சுற்றுலாத்துறை, பெங்களூரு.
உஜ்வல் குமார் கோஸ் நிர்வாக இயக்குனர், கர்நாடகா மாநில நிதி வாரியம், பெங்களூரு செயலர், நிர்வாக சீர்திருத்தத்துறை.
சில்பா சர்மா நிர்வாக இயக்குனர், கர்நாடகா மின் தொழிற்சாலை நிறுவனம், பெங்களூரு தேர்வு கட்டுப்பாட்டாளர், கர்நாடகா பொது சேவை ஆணையம், பெங்களூரு.
போயர் ஹர்ஷல் நாராயணராவ் முதன்மை செயல் அதிகாரி, மாவட்ட பஞ்சாயத்து, பெலகாவி இயக்குனர், அடல் ஜன ஸ்நேஹி மையம், பெங்களூரு.
சங்கப்பா நிர்வாக இயக்குனர், கர்நாடகா மாநில மின்னணு மேம்பாடு வாரியம், பெங்களூரு செயல் இயக்குனர், சுவர்ண சுகாதார பாதுகாப்பு அறக்கட்டளை, பெங்களூரு.
பிரசன்னா முதன்மை செயல் அதிகாரி, மாவட்ட பஞ்சாயத்து, உடுப்பி செயல் இயக்குனர், கர்நாடகா தேர்வு ஆணையம், பெங்களூரு.
ராகுல் சிண்டே முதன்மை செயல் அதிகாரி, மாவட்ட பஞ்சாயத்து, விஜயபுரா முதன்மை செயல் அதிகாரி, மாவட்ட பஞ்சாயத்து, பெலகாவி.
பிரதீக் பாயல் நிலம் கையக்கப்படுத்தும் சிறப்பு அதிகாரி, பெங்களூரு மாநகராட்சி முதன்மை செயல் அதிகாரி, மாவட்ட பஞ்சாயத்து, உடுப்பி.
ரிஷி ஆனந்த் மூத்த உதவி கலெக்டர் மதுகிரி துணை மண்டலம், துமகூரு முதன்மை செயல் அதிகாரி, மாவட்ட பஞ்சாயத்து, விஜயபுரா.