ADDED : ஆக 30, 2024 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மூடா' விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா எந்த அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தவில்லை; ஊழல் செய்யவில்லை. ஆனால் கவர்னரின் பாரபட்சமான நடவடிக்கை, ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் தெரியும். பொய்யை திரும்ப திரும்ப கூறி, உண்மையாக்க பா.ஜ., முயற்சிக்கிறது. பொய்யை உண்மையாக்க ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி அளிக்கிறது. எப்படி கலவரத்தை உண்டாக்குவது என, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பா.ஜ.,வினரும், சங்பரிவார் அமைப்பினரும் இதில் பயிற்சி பெற்றுள்ளனர்.
- தினேஷ் குண்டுராவ்,
அமைச்சர், சுகாதார துறை