sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நடுவானில் துருக்கி விமானத்தில் தீ: பயணிகள் 236 பேர் தப்பினர்!

/

நடுவானில் துருக்கி விமானத்தில் தீ: பயணிகள் 236 பேர் தப்பினர்!

நடுவானில் துருக்கி விமானத்தில் தீ: பயணிகள் 236 பேர் தப்பினர்!

நடுவானில் துருக்கி விமானத்தில் தீ: பயணிகள் 236 பேர் தப்பினர்!

1


UPDATED : பிப் 04, 2026 05:27 PM

ADDED : பிப் 04, 2026 05:21 PM

Google News

1

UPDATED : பிப் 04, 2026 05:27 PM ADDED : பிப் 04, 2026 05:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: பயணிகள், ஊழியர்கள் என 236 பேருடன் சென்ற துருக்கி விமானத்தில் தீப்பற்றியதை தொடர்ந்து, கோல்கட்டா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கி துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் 236 பேருடன் புறப்பட்டது. காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட 4 நிமிடங்களில் அந்த விமானத்தின் வலதுபுறத்தில் இருந்த இன்ஜினில் தீப்பற்றி எரிவதை விமானி கவனித்து விட்டார்.உடனடியாக ஒரு இன்ஜினை அணைத்துவிட்டு, மற்றொரு இன்ஜின் உதவிடன் கோல்கட்டா விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 225 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என மொத்தம் 236 பேரும் உயிர் தப்பினர்.

தற்போது அந்த விமானம் கோல்கட்டாவில் தொழில்நுட்பப் பரிசோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us