sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹசாரேவுக்கு காங்கிரஸ் எம்.பி ஆதரவு

/

ஹசாரேவுக்கு காங்கிரஸ் எம்.பி ஆதரவு

ஹசாரேவுக்கு காங்கிரஸ் எம்.பி ஆதரவு

ஹசாரேவுக்கு காங்கிரஸ் எம்.பி ஆதரவு


ADDED : ஆக 24, 2011 12:37 AM

Google News

ADDED : ஆக 24, 2011 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாக்பூர் : வலுவான ஜன் லோக்பால் மசோதா அமல்படுத்த போராட்டத்தில் குதித்துள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.,க்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.பி வர்தா தத்தா மேகே கூறுகையில், இது அனைவரும் வரவேற்கத்தக்க விசயம். இதன்மூலம்தான் ஊழல் கட்டுக்குள் வரும் என்று தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us