தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஆதாரமற்ற வதந்தி!

ஆதாரமற்ற வதந்தி!

ஆதாரமற்ற வதந்தி!

1


ADDED : ஜூன் 12, 2026 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 03:43 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கிரசுடன், திரிணமுல் காங்கிரஸ் கட்சி இணைவதாக வெளியாகும் தகவல், அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. மம்தா மற்றும் அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜியுடன் நடந்த பேச்சின்போது, தேசிய விவகாரங்களை முன்னெடுத்து செல்வது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது.

கே.சி.வேணுகோபால் பொதுச்செயலர், காங்கிரஸ்

ஆலோசிக்க வேண்டும்!


பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர்கொள்ளும் சூழலில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி உடனடியாக கூட்ட வேண்டும். அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி, பொருளாதார நிபுணர்களுடன் அவர் கலந்தாலோசிக்க வேண்டும்

. சு ப்ரியா சுலே லோக்சபா எம்.பி., தேசியவாத காங்., சரத் பவார் அணி

பொருத்தமான கட்சி!


கொள்கை ரீதியாக சிதையாத ஒரு கட்சி உண்டென்றால், அது காங்கிரஸ் மட்டுமே. எனவேதான், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வை எதிர்த்து போராடக்கூடிய பொருத்தமான கட்சியாக இது உள்ளது. கட்சியின் கொள்கை உறுதிபாடு காரணமாக, அடுத்த சில ஆண்டுகளில் காங்., மேலும் வலுவடையும்.

ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us