sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய பட்ஜெட் எதிரொலி; பங்குச்சந்தைகள் சரிவு

/

மத்திய பட்ஜெட் எதிரொலி; பங்குச்சந்தைகள் சரிவு

மத்திய பட்ஜெட் எதிரொலி; பங்குச்சந்தைகள் சரிவு

மத்திய பட்ஜெட் எதிரொலி; பங்குச்சந்தைகள் சரிவு

5


UPDATED : பிப் 01, 2026 04:05 PM

ADDED : பிப் 01, 2026 12:47 PM

Google News

5

UPDATED : பிப் 01, 2026 04:05 PM ADDED : பிப் 01, 2026 12:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்


மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், பங்குச்சந்தைகள் சரிந்துள்ளன.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், இன்று (பிப்ரவரி 01) 26 ஆண்டுகளுக்கு பின் பங்குச்சந்தை வழக்கம் போல் இயங்கியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையை நிறைவு செய்த உடன் பங்குச்சந்தைகள் சரிந்துள்ளன.

மும்பை பங்குசந்தை குறியீடு 1,926 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீடு சுமார் 600 புள்ளிகள் சரிவுடன் தொடங்கி உள்ளது. பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.






      Dinamalar
      Follow us