sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 1,000 ஆண்டு கோவிலை பாதுகாக்க வலியுறுத்தல்

/

 1,000 ஆண்டு கோவிலை பாதுகாக்க வலியுறுத்தல்

 1,000 ஆண்டு கோவிலை பாதுகாக்க வலியுறுத்தல்

 1,000 ஆண்டு கோவிலை பாதுகாக்க வலியுறுத்தல்


ADDED : டிச 13, 2025 12:32 AM

Google News

ADDED : டிச 13, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையே மோதல் நீடித்து வருகிறது. இதில், எல்லையில் அமைந்துள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமான பிரேயா விஹார் சிவன் கோவில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை துரதிர்ஷ்டவசமானது. இதில், பிரேயா விஹார் கோவில் சேதம் அடைந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us