அமெரிக்க பயணம் நிறைவு : டில்லி வந்திறங்கினார் மோடி
அமெரிக்க பயணம் நிறைவு : டில்லி வந்திறங்கினார் மோடி
UPDATED : செப் 24, 2024 11:53 PM
ADDED : செப் 24, 2024 08:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மூன்று நாள் அமெரிக்க பயணத்தை முடித்து இரவு டில்லி வந்திறங்கினார் பிரதமர் மோடி.
‛குவாட்'
அமைப்பின் உச்சிமாநாடு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அதிபர் ஜோபைடன்
தலைமையில் நடைபெற்றது.இதில் குவாட் அமைப்பு உறுப்பு நாட்டின் தலைவர்கள்
பங்கேற்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக கடந்த 21-ம்
தேதி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி. மாநாட்டில்
பங்கேற்று பின் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றினார்.குவாட்
அமைப்பு தலைவர்களை சந்தித்து பேசினார். அமெரிக்க பயணம் நிறைவடைந்தையடுத்து
இந்தியா புறப்பட்ட மோடி இன்று ( செப்/.24) இரவு டில்லி வந்திறங்கினார்.

