ADDED : ஜூன் 28, 2024 04:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஆக உள்ள வினய் குவாத்ராவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனையடுத்து தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில், தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகர் ஆக இருக்கும் விக்ரம் மிஸ்ரி, புதிய வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.