ADDED : பிப் 06, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்த கைவினை கண்காட்சி திறப்பு விழாவில் கலந்து கொண்ட கவர்னர் தமிழிசை நானும் முதல்வர் ரங்கசாமி சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம் என பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.