உள்ளடக்கத்திற்கு செல்ல

'நாம் செய்து காட்டுவோம்' ... பிரதமர் மோடி புது முழக்கம்
'நாம் செய்து காட்டுவோம்' ... பிரதமர் மோடி புது முழக்கம்
UPDATED : அக் 07, 2026 07:52 PM
ADDED : அக் 07, 2026 05:49 PM

அ நிறம் | அளவு
அரசு பதவிகளில் 25 ஆண்டை நிறைவு செய்த பிரதமர் மோடி, டில்லியில் நடந்த 'விக்சித் பாரத் சங்கல்ப் சபா' பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த அவர், 140 கோடி மக்களும் இணைந்து வளர்ந்த இந்தியாவை உருவாக்குவார்கள் என்று கூறினார்.
டாப் 3 பொருளாதாரா நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவது, உற்பத்தியில் சுயசார்பு அடைவது, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது, விண்வெளியில் முத்திரை பதித்த நாடாக திகழ்வதும் நமது இலக்காக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அவர் பேசிய இந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், ''நாம் செய்து காட்டுவோம்' (we will do it) என்ற புது முழக்கத்தை எழுப்பியுள்ளார்.
