தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/என்னென்ன பிழைகள்?

என்னென்ன பிழைகள்?

என்னென்ன பிழைகள்?


UPDATED : அக் 14, 2026 12:00 AM

ADDED : அக் 13, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 12:00 AM ADDED : அக் 13, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 மனுவுக்கான நீதிமன்ற கட்டணத்தில் 220 ரூபாய் குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளது

 மனுதாரர்களின் அதிகாரப்பூர்வ வக்காலத்து ஆவணங்கள் இணைக்கப்படவில்லை

 காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டை நகல் தெளிவாக இல்லை

 மனுவில் சில இடங்களில் எழுத்துகளின் அளவு மிக சிறியதாக உள்ளது

 முக்கியமான இரு ஆவணங்களின் வண்ண நகல்கள் தாக்கல் செய்யப்படவில்லை

 தெளிவு இல்லாத அல்லது படிக்கவே முடியாத அச்சுப் பிரதிகள்

 விடுபட்ட பக்கங்கள், மொழிபெயர்க்கப்படாத பிராந்திய மொழி பக்கங்கள்

 மனுக்களில் உள்ள பக்க எண்களில் முரண்பாடுகள்.

உட்பட 14 பிழைகளை உச்ச நீதிமன்ற பதிவாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us