ADDED : ஆக 25, 2011 09:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : ஜன் லோக்பால் மசோதா அமல்படுத்தப்படும் வரை, அன்னா ஹசாரேவின் <உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
நாளை, பார்லிமென்டில் இதுகுறித்த விவாதம் நடத்தப்பட இருப்பது தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.