sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின்சார டாக்சிக்கு மீண்டும் ஊக்கத்தொகை கிடைக்குமா?

/

மின்சார டாக்சிக்கு மீண்டும் ஊக்கத்தொகை கிடைக்குமா?

மின்சார டாக்சிக்கு மீண்டும் ஊக்கத்தொகை கிடைக்குமா?

மின்சார டாக்சிக்கு மீண்டும் ஊக்கத்தொகை கிடைக்குமா?


ADDED : நவ 10, 2024 02:50 AM

Google News

ADDED : நவ 10, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டாக்சி சேவைக்கு பயன்படுத்தப்படும் மின்சார காருக்கு மீண்டும் ஊக்கச் சலுகையை அரசு வழங்கும் என எதிர்பார்ப்பதாக, 'டாடா மோட்டார்ஸ்' தலைமை நிதி அதிகாரி பாலாஜி தெரிவித்-துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மின்சார கார்களுக்கு 'பேம் -2' திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகையை, மத்திய அரசு கடந்த செப்டம்பரில் நிறுத்தியது.

பிரதமரின் 'இ-டிரைவ்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் முன், இந்த பிரிவில் 500 கோடி ரூபாய் வரை ஊக்கச் சலுகைகள் தரப்பட்டு வந்தன. இவை நின்று போனதும், டாக்சி சேவைக்கு பயன்படுத்தப்படும் மின்சார கார் விற்பனை சரிவ-டைந்துள்ளது.

மொத்த மின்சார கார் விற்பனையில் 15 சதவீதமாக இருந்த, மின்-சார டாக்சிகளின் விற்பனை சரிவால், கார் தயாரிப்பு, விற்பனை, டாக்சி சேவை நிறுவனங்கள் என பல தரப்பிலும் பாதிப்பு ஏற்பட்-டுள்ளது. குறிப்பாக, டாக்சி நிறுவனங்கள், அரசின் ஊக்கத்தொ-கையை எதிர்நோக்கியுள்ளன.

இவ்வாறு பாலாஜி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us